{"componentChunkName":"component---src-templates-verse-by-verse-template-tsx","path":"/2/53","result":{"pageContext":{"data":"{\"languageCode\":\"ta\",\"chapterNumber\":2,\"verseNumber\":53,\"verses\":[{\"translationCode\":\"ta-tamil\",\"translator\":\"Jan Turst Foundation\",\"translationName\":\"ஜான் டிரஸ்ட்\",\"text\":\"இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).\"}],\"textArabic\":\"وَإِذْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُونَ\"}"}},"staticQueryHashes":[]}